america அமெரிக்காவில் கடும் வெள்ளம்: 9 பேர் உயிரிழப்பு நமது நிருபர் பிப்ரவரி 17, 2025 அமெரிக்காவின் கென்டகியில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர்.